Class On | Session Time[in IST] | Duration |
---|---|---|
Monday | 07:00PM - 08:00PM | 6 hrs/Week |
Tuesday | 07:00PM - 08:00PM | |
Wednesday | 07:00PM - 08:00PM | |
Thursday | 07:00PM - 08:00PM | |
Friday | 07:00PM - 08:00PM | |
Saturday | 07:00PM - 08:00PM | |
Sunday Holiday |
Class On | Session Time[in IST] | Duration |
---|---|---|
Monday | 08:00PM - 09:00PM | 6 hrs/Week |
Tuesday | 08:00PM - 09:00PM | |
Wednesday | 08:00PM - 09:00PM | |
Thursday | 08:00PM - 09:00PM | |
Friday | 08:00PM - 09:00PM | |
Saturday | 08:00PM - 09:00PM | |
Sunday Holiday |
இப்போதே பதிவுசெய்து, தமிழில் சிறந்த ஜோதிட பாடநெறிகளுக்கான பயணத்தைத் தொடங்குங்கள். நீங்கள் ஒரு ஜோதிடராக விரும்பினாலும் அல்லது தனிப்பட்ட செறிவூட்டலைத் தேடினாலும், உங்கள் மொழியில் நட்சத்திரங்களின் ரகசியங்களைத் திறக்க எங்கள் படிப்புகள் உங்களுக்கு அதிகாரம் அளிக்கின்றன.
நிறுவனர் :கேரளீய ப்ரஸ்னஜோதிஷன்.
அவிட்டம்திருநாள்
அஜய்குமார்
பயிற்சி மொழி : தமிழ்தமிழ் கட்டாயமாக தெரிந்திருக்கவேண்டும்.
இரு பாலரும் சேர்ந்துகொள்ளலாம்.வயது தடையில்லை.
முழுக்கமுழுக்க Zoom காணொளி மூலமாகவும், சிலநேரங்களில் whatsapp காணொளி வழியாகவும் நடந்தப்படுகின்றது.
இந்த பாடங்கள் முழுவதும் கேரளீய ஜோதிஷகிரந்தங்களின் அடிப்படையில் தான் பாடங்கள் நடத்தப்படுகின்றது.
பயிற்சிகாலம், நான்குமாதங்கள் நித்யமும்
இந்தியநேரம் :இரவு 07.00 முதல் 8.00 மணிவரை.
ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.
கடைசியில் சான்றிதழ் கண்டிப்பாக தேர்வு வைத்து அனுப்பிவைக்கப்படுகின்றது.
கடைசி ஐந்து நிமிடங்கள் பாடங்கள் பற்றி சந்தேகங்களுக்கு பதிலளிக்கப்படும்.
கேரளீயப்ரஸ்னம் ப்ரஸ்னஜோதிஷமும் நடத்தப்படுகின்றது.
கேரளீயப்ரஸ்னம் மட்டும் இலவசமாக PDF வகுப்பின் முடிவில் கொடுக்கப்படும்.
கலந்துகொள்பவர்கள் வாட்சப் குருப்பில் இணைக்கப்படும் அதுவழியாகத்தான் Zoom Link கொடுங்கப்படுகின்றது.
பாடங்கள் Recording வசதியும் உண்டு.
அடிப்படை ஜோதிடம் அறிமுகம்.
கேரளீயப்ரஸ்னம் அறிமுகம்.
நட்சத்திரங்கள்.
இராசிக்ஷேத்ரத்திற்கும் ,இராசிக்ஷேத்ரஸேனகனும் சம்பந்தம்.
ஒவ்வொரு பன்னிரண்டு இராசிக்ஷேத்ரங்களின் காரகத்துவங்களை அறிந்துகொள்ளுவது.
ஒவ்வொரு நக்ஷ்த்ரங்கள் காரகத்துவங்களை அறிவது.
கிரகங்களும் ,அதன் அதிபர்களுக்கு உள்ள தொடர்பை அறிந்துகொள்வது.
கிரகங்களின் சேர்க்கையினால் உண்டாககூடிய பலாபலன்கள்.
ஜாதகங்களின் யோகங்கள் பற்றி அறிந்துகொள்வது.
திரிகோணங்களும்,கேந்திரராசிகளை அறிந்துகொள்வது.
கிரகங்களின் காரகத்துவங்களை அறிந்துகொள்வது.
பாவக்ஷேத்ர முக்கியத்துவம் அறிந்துகொள்வது.
தசா,புத்தி, அந்தரம் போன்றவற்றை அறிந்துகொள்வது.
இலக்னஸ்புடகம் கணிதம் அறிந்துகொள்வது,மாந்திகணிதம் அறிந்துகொள்வது.
உயதாதிநாழிகை கணிதம்.
நக்ஷ்த்ரங்கள் ஆதிஅந்தநாழிகை கணிதம் அறிந்துகொள்வது.
ஷட்பலம் நிர்ணயம் நவாம்ஸகக்ஷேத்ரம் கணிதம் திரிசாம்சம்.
சதுர்தாம்சம் போன்றவைகள் கணிதம் செய்வதை அறிந்துகொள்வது.
ஜோதிஷ பலாபலன்கள் சொல்வதை அறிந்துகொள்வது.
ஜாதகத்தை பார்த்து சரீரஆரோக்கியம்.
வித்யாப்ஸாயம்.
ஆயுள்நிர்ணயம்.
விவாஹபாக்கியம், புத்திரபாக்கியம்.
காதல் பாக்கியங்களும், உத்தியோகம்.
வெளிநாடு போகும் பாக்கியம்.
கோச்சாரத்தில் பலன்கள்.
விவாஹமூகூர்த்தம் நிர்ணயம்.
கிரகப்ரவேசம் மூகூர்த்தம் நிர்ணயம்.
சாந்திமூகூர்த்த நிர்ணயம்.
நோய்கள் பற்றி சொல்வது.
மேற்கொண்டு,கேரளிய சோழிப்ரஸ்னம் அதில் தேவப்ரஸ்னம் அஷ்டமங்கல்யப்ரஸ்னம்.
சூத்திரங்கள்.
தாம்பூல ப்ரஸ்னம்.
தீபப்ரஸ்னம்.
ஸ்புடகணிதங்கள்.
மாந்திஸ்புடகம்,
இலக்னப்புடகம்,
திரிஸ்புடகம்,
சதுர்ஸ்புடகம்,
ப்ராணபஸ்புடகம்.
போன்றவைகள் மிகவும் எளிமையான முறையில் சொல்லி கொடுக்கப்படும்.
பஞ்சாங்கம் திதி நக்ஷ்த்ரம் ஓரை, தியாஜ்யம் விவாஹபொருத்தம்.
நக்ஷ்த்ரங்கள் பொருத்தம் போன்றவற்றை விளக்கி சொல்லப்படும்